எங்க ராசா, சிங்க ராசா!!!

5மறுமொழிகள்:

Wed Apr 19, 12:19:00 PMமணிக்கு, எழுதியவர்: Blogger Santhosh

அண்ணி,
அண்ணன் நடிச்ச படமா இது, ஷோக்கா இருக்கு அண்ணி, எங்க நீங்க காணோம். அண்ணன் வேற பொண்ணுங்க கூட இருக்குறாரு என்னமோ மனசுக்கு பட்டதை சென்னேன்(ஏதோ என்னால முடிஞ்சது கைப்பு அய்யோ பாவம்.)....

 

Wed Apr 19, 11:32:00 PMமணிக்கு, எழுதியவர்: Blogger சொஜ்ஜி

நெசந்தே தம்பி.. என்ன பண்ணுறது.. நானெல்லாம் நடிச்சா எவனும் பாக்க மாட்டனாம்.. தேர்தல் நேரத்துல அண்ணிய நடிக்க வக்கற வெஷப் பரிட்ச எல்லாம் வேணாம்னு ரோசன சொல்றதுக்குத்தேன் அவுக கூட நெறய தம்பிங்க இருக்காங்களே..

நீ ஒருத்தந்தே தம்பி தங்கக் கம்பி... எலே தேவு, சந்தோஷ் தம்பிக்கு பெரிய தொகுதியா பாத்து ஒதுக்குலே..

 

Thu Apr 20, 01:35:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

அண்ணி ... வாங்க வாங்க தமிழ் மணத்தில் அடியெடுத்து வைக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்....

சொல்லீட்டீங்க இல்ல சந்தோஷ்க்கு எந்த தொகுதி வேணுமோ எடுத்துக்கட்டும்

 

Sat Apr 22, 09:49:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger பொன்ஸ்~~Poorna

அண்ணீ, வாங்க அண்ணி வாங்க..
இனிமே சண்டைபோடாம நல்ல பிள்ளைகளா இருந்துக்கறோம் அண்ணி..

ஆனா, வெளிலேர்ந்து ஒரு கட்சி நம்மையெல்லாம் போட்டு கிழி கிழின்னு கிழிச்சிகிட்டிருக்காங்க.. கொஞ்சம் கண்டுக்கோங்க அண்ணி...

 

Mon Apr 24, 03:18:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger வெட்டிப்பயல்

Kaipponnuvin Varugai matrum therthal Arikkai aagiyavatrai thodarnthu Va.Vaa.Sangathin Kudumba Arasiyal Pokkai kandithu Namakkal Shibi Sangathai Vittu veliyeri Paa.Ma.Kavil Inaiya Iruppathaga therigirathu.

 

Post a Comment

<< முகப்பு